கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய Z650RS பைக்கின் விலை ரூ.6.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 67bhp பவரை வழங்கும் 649சிசி பேரலல் ட்வீன் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. கவாஸாகி Z650RS பைக்கில் இடம்பெற்றுள்ள 649cc பேரலல்-ட்வின் எஞ்சின் 67bhp அதிகபட்ச பவர் 64Nm உச்ச டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டுள்ளது. ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்க 2-மோட் டிராக்ஷன் கன்ட்ரோல் […]
