டிவிஎஸ் மற்றும் மிட்சுபிஷி மோட்டாருக்கு இடையில் ஏற்பட்டுள்ள கூட்டணி மூலம் டிவிஎஸ் மொபைலிட்டி பிரிவின் 32 சதவீத பங்குகளை ஜப்பானிய நிறுவனம் 300 கோடி மதிப்பில் வாங்க உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் நாடு முழுவதும் மொபைலிட்டி தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. TVSVMS இந்தியாவின் முன்னணி வாகன டீலர்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிறுவனம் ஹோண்டா, ரெனால்ட், அசோக் லேலண்ட் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட பல வாகன உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களின் […]
