சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தவெக போட்டியிடாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் நடிகர் அருண் பாண்டியன் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தெரிவித்திருக்கும் கருத்து ரசிகர்களிடையே கவனத்தை
