ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி மாடலின் அடிப்படையில் பெர்ஃபாமென்ஸ் ரக கிரெட்டா N-line விற்பனைக்கு மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.50,000-ரூ.80,000 வரை விலை கூடுதலாக ரூ.21 லட்சத்துக்குள் துவங்கலாம். சந்தையில் 10,00,000க்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள கிரெட்டா இந்தியாவின் முதன்மையான நடுத்தர எஸ்யூவி மாடலாக விளங்கி வருகின்றது. சமீபத்தில் வெளியான நியூ கிரெட்டா முன்பதிவு எண்ணிக்கை 60,000 கடந்துள்ளதை தொடர்ந்து புதியதாக வரவுள்ள கிரெட்டா […]
