சென்னை:நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்தவர். பல ஆண்டுகளை கடந்து இவரது வெற்றிப் பயணம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து வருகிறது. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா தெலுங்கிலும் நாக சைத்தன்யா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த சில
