குப்பம்: தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் பாலாறு குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால் பாலாறு பாசன விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். பாலாறு ஆறு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என 3 மாநிலங்களில் பயணிக்கிறது. கர்நாடகாவின் சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்திமலையில் உற்பத்தியாகிறது பாலாறு நதி. கர்நாடகாவில் 90
Source Link
