சென்னை: குஷ்பூ தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற டாப் ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்தார். பிறகு கதாநாயகி வாய்ப்பு குறைந்ததை அடுத்து கேரக்டர் ரோலிலும் நடிக்க ஆரம்பித்தார் அவர். மேலும் சின்னத்திரையிலும் நடித்த குஷ்பூ இப்போது பாஜகவில் இருந்தபடி அரசியலில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். இந்தச்
