பலரும் நீலகிரியில் 2024 மக்களவைத் தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று பேசி வந்த நேரத்தில், அவர் திடீரென்று மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது பாஜக பிரதமர் மோடி, ‘பாருங்கள் தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் நாங்கள் ஒரு தமிழருக்கு வாய்ப்பு அளித்துள்ளோம்’ என்றார். இனிமேல் எல்.முருகனின் கதவு அடைக்கப்பட்டு விட்டது
Source Link
