நெல்லை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. எனவே அரசியல் கட்சியினர் மும்மரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு தேர்தல் பிரசாரம் செய்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு […]
