சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப்படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் லவ் டுடே படத்தை வெளியிட்டார் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை எடுத்து கோலிவுட்டில் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்
