புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன்மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சராக இருந்த சஞ்சய் சிங் ஆகியோர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அண்மையில் 6 மாத சிறைவாசத்திற்குப் பின்னர், சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், […]
