சென்னை: திமுகவின் “ஜி PAY” போஸ்டர் பிரச்சாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழகம் வந்த மோடி, திமுகவை ஊழல் கட்சி என கடுமையாக விமர்சனம் செய்த அடுத்த நாளே, பாஜகவின் ஊழல் என மோடி படத்துடன் ஹை-டெக் பிரச்சாரத்தை முன்னெடுத்து அதிரடி காட்டியுள்ளது திமுக. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே
Source Link
