கான்பெரா: ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் மால் ஒன்றில் மர்மநபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை மாலை, இந்த ஷாப்பிங் மாலில் பயங்கர அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். முதலில் இங்கு என்ன
Source Link
