Actor Arjun: விரைவில் சூட்டிங் முடிஞ்சிடும்.. அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங் அப்டேட் கொடுத்த ர்ஜுன்!

சென்னை: நடிகர் அஜித், அர்ஜுன் திரிஷா உள்ளிட்டவர்கள் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. கடந்த ஆறு மாத காலங்களாக படம் ஷூட்டிங் நடத்தப்படாமல் முடங்கிய நிலையில் வரும் 20ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.