டெல்லி மோடி உக்ரைன் போரை நிறுத்தியதாக சொல்லப்படும் போது அவர் ஏன் நீட் வினாத்தால் லீக்கை நிறுத்தவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே 5 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் லீக் ஆனதாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை) மறுத்தது. இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு […]
