விஜயவாடா: தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி காட்சிகளுக்கு எப்போதும் தனி வரவேற்பே உள்ளது. அது படத்தின் கதையோட்டத்துடன் வந்தாலும் சரி, ஆடியன்ஸ்க்கு சலிப்பை தவிர்க்க சேர்க்கப்பட்டிருந்தாலும் சரி. நகைச்சுவைக் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால்தான் இங்கு ஆதித்யா, சிரிப்பொலி போன்ற நகைச்சுவை தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஜாம்பவானாக
