சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த சில மாதங்களாக ரிலீசாகாமல் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின்
