சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு சரியாக ஒரு மாத காலம் உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக சூப்பர்ஸ்டார் -அனிருத் காம்பினேஷனில் வெளியான ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் அதிரடி
