டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் […]
