திருநெல்வேலி திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன் ஆகியோரிடம் மதுரை மாவட்டம், தாசில்தார் நகர், ராயல் அவென்யூவை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, […]
