இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இருவரும் திங்களன்று புதுதில்லியில் நடத்திய பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பொருட்களுக்கு புதிய சந்தைகளைத் திறப்பதன் மூலமும், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு தீங்கு […]
