சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும், மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொளையர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனத சமூகவலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாகப்பட்டிணம் […]
