சென்னை: கிரானைட் ஊழல் விசாரணை அதிகாரி சகாயம் ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை உறுதி அளித்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும் பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். இவர் உயர்நிதிமன்ற உத்தரவின்படி சட்டத் […]
