நள்ளிரவில் 15 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்… அதிரடியாக முறியடித்த இந்திய ராணுவம்!

India Pakistan War: பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து 2வது நாளாக தாக்குதல் நடத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.