இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை அடுத்து 2025 ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாடாத நிலையில் புள்ளி பட்டியலில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. மேலும், சி.எஸ்.கே. அணி வீரர்களின் திறன் குறித்தும் விமர்சிக்கப்பட்டது. தவிர, நாளடைவில் சி.எஸ்.கே. அணி விளையாடும் போட்டியைக் காண […]
