ஐதராபாத் நாளை ஐதர்பாட்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இந்த ஆண்டுக்கான ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி மே 10-ந்தேதி(நாளை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2024 உலக அழகி போட்டி மும்பையில் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில்ல் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த 115 […]