ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் அரசி என அழைக்கப்படு, ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கன மலர் கண்காட்சி ஊட்டி […]