டெல்லி மத்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பஹல்காமில் நட்ந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது. இதே நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்தது. மேலு, இருநாடுகளும் வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பரஸ்பரம் நடவடிக்கை எடுத்தன. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இருநாடுகளும் ஏவுகணை, டிரோன் மூலம் நடத்திய தாக்குதல் தற்போது […]