சென்னை நேற்று மொபைல் சேவை பாதிக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது ஆனால் ஏர்டெல் நேற்று மாலை பரவலான நெட்வொர்க் இடையூறுகளை சந்தித்தது. இதையொட்டி சென்னை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளனர். ஏர்டெல் நிறுவனத்துக்கு 10000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள்ன. ஒதில் சில பயனர்கள்மொபைல் டேட்டா சேவைகள் மெதுவாக செயல்படுவதாகவும், அழைப்புகள் […]
