பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக, முழு நாடும், ராணுவமும், வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் வணங்குவதாக மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவதா பேசியுள்ளளார். ஏற்கனவே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று குறிப்பிட்டு பாஜகவை அவமானப்படுத்திய நிலையில், அம்மாநில துணை முதல்வர், இந்திய ராணுவம் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் வணங்குவதாகக் கூறி […]
