தோகா: தோகாவில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரரும் ஒலிம்பிக் வின்னருமான, நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் காரண மாக, 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். தோஹா (Doha) என்பது கத்தாரின் தலைநகரம் ஆகும். கத்தாரில் உள்ள மிகப்பெரிய நகரமும், நாட்டின் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இடமும் இதுவே. பாரசீக வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் […]
