சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம் அதை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். தென்மேற்கு பருவமழை […]
