ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற் கோயில் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் டி’குன்ஹா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாகிஸ்தானின் அச்சுறுத்தலை முறியடிக்க பொற்கோயிலின் தலைமை கிரந்தி எங்கள் துப்பாக்கிகளை நிலைநிறுத்த அனுமதித்தது மிகவும் நல்லதாக அமைந்தது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இதனை மறுத்துள்ள பொற்கோயிலின் தலைமை கிரந்தி கியானி ரக்பீர் சிங் சம்பவம் […]
