திருச்சி: வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் காவிரியில் அதிகரித்து வரும் தண்ணீர் காரணமாக, கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கிருந்து வீராணம் ஏரி உள்பட பல பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, வீரானம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு […]
