சென்னை: விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றனர். இந்த நிலையில், காவல்துறையினர் குழுவினர் , விழுப்புரம் அருகே உள்ள […]
