சென்னை : அரபிக்கடலில் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்,கடல் சீற்றத்தடன காணப்படும் என்பதால், 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆல்ந்த காற்றழுத்த […]
