2009 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட லெஜெண்டர் ஆகிய மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 3,00,000 யூனிட்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரூ.35.37 லட்சம் விலையில் துவங்குகின்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடலில் 166ps, 204 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 204 PS பவர் மற்றும் 500 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.8லிட்டர் டீசல் எஞ்சின் என இரு ஆப்ஷன்களை பெற்று […]
