சென்னை: ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனுவில் கமல் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தகவல் வெளியாகி உள்ளது. அதில், கமலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.305 கோடி என்பது தெரிய வந்துள்ளது. கமலின் அசையா சொத்துக்கள் அசையா சொத்துக்கள் ஏறக்குறைய 245 கோடி என்றும், அசையும் சொத்துக்கள் 60 கோடி என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது திமுக கூட்டணியில் உள்ள மநீம […]
