தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன். உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர். ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன் சர்மா. முதுநிலை படிப்பான எம்டி மற்றும் DNP (Cardiology) ஆகிய மேற்படிப்புகளை முடித்ததாகவும் சொல்லிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து இருக்கிறார். 50க்கும் மேற்பட்டோருக்கு இருதய அறுவை சிகிச்சைகளையும் செய்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு வழக்கறிஞருக்கும் சமூக ஆர்வலருக்கும் டாக்டர் மோகன் சர்மா மீது சந்தேகம். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.