242 பேருடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இந்து மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் விமான நிலையத்தின் 23வது ஓடுபாதையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் பறந்த நிலையில் விமானத்தில் இருந்து ‘May Day’ எமர்ஜென்சி விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விமானம் மெகனி நகர் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த […]