சென்னை: 2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகள் முடித்தவர்கள், அதற்கு மேலே ஆராய்ச்சி படிப்பு மற்றும் அசிஸ்டன்ட் புரொபசர் வேலைகளில் சேர உதவியாக இருக்கும் தேர்வு தான் பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் நெட் UGC-NET தேர்வு தேதிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி படிப்பு, […]
