தஞ்சா: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.309 கோடியில் 127 […]
