சென்னை: சென்னை மற்றும் மதுரையில் ‘ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டிகள் நடைபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்து உள்ளார். இந்த போட்டிகள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை – தமிழ்நாடு 2025 போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை (Logo) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி சென்னை […]
