5 ஆண்டுகளில் இரட்டிப்பான ஜி எஸ் டி வசூல்

டெல்லி இந்தியாவில் ஜி எஸ் டி வசூல் கடந்த5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது/ கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன  ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி கிடைத்தது.  மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது. இன்று ஜூன் மாத ஜி.எஸ்.டி. வசூல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.