சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் மரணம் : முதல்வர் நிவாரணம்

சென்னை சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளஎ இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.