ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

திருப்பூர் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​த கவின்​கு​மார் (29). இன் மனைவி ரிதன்யா (27). திரு​மணமான 3 மாதங்​களில் விஷமருந்தி தற்​கொலை செய்​து​கொண்​டார்.  மேலும் தனது தற்​கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தைக்கு வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். எனவே ரிதன்யா கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வர மூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.