Covid 19 Vaccine Not Linked With Sudden Deaths : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து விட்டது. இதையடுத்து, இதற்கும் கோவிட் தடுப்பூசிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
