மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : அரசு அறிவிப்பு

போபால் மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது இன்று மத்திய பிரதேச முதல்வ்ர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம், “12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்புகளை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும். திறமையான மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். எங்களுடைய செயல்பாட்டை இது பிரதிபலிக்கிறது. நம்முடைய இளம் மாணவர்களை நாம் வாழ்த்துகிறோம். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.