நீட் மறு தேர்வை நடத்த உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது.   மே 4-ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடந்தது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது . எனவே தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.