12 மணிநேரத்தில் 1,113 பேர்… உலக சாதனை படைத்து விட்டேன்; லில்லி பிலிப்ஸ் மகிழ்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஒவ்வொரு துறையிலும் சாதனை படைப்பதற்காக இளம் வயதிலேயே ஆர்வத்துடன் உழைப்பவர்களை, அதற்காக கடின பயிற்சிகளை மேற்கொள்பவர்களை பற்றி அறிந்திருப்போம். கல்வி, விளையாட்டு, இசை என பல்வேறு துறைகளிலும் உலக சாதனை படைத்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் படைத்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் புதிய உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டு உள்ளது. லில்லி பிலிப்ஸ் என்பவர் அவருடைய 23 வயதில் இந்த புதிய சாதனையை படைத்து இருக்கிறார். பிரபல ஆபாச பட நடிகையான லில்லி, ஒன்லிபேன்ஸ் மற்றும் பேன்ஸ்லி போன்ற இணையதளங்களில் அவருடைய கவர்ச்சிகர புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு அவரை பின்தொடர்வோர் மற்றும் ரசிகர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகை லில்லிக்கு வருவாயாக சென்று சேர்ந்து விடும். சரி, விசயத்துக்கு வருவோம்.

இதற்கு முன்னர், 2004-ம் ஆண்டில் ஆபாச பட நடிகையான லிசா ஸ்பார்க்ஸ் ஒரே நாளில் 919 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தது சாதனையாக பார்க்கப்பட்டது. அவர் ஆயிரத்திற்கு சற்று குறைவான எண்ணிக்கையிலான ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டு புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

உலக சாதனை

அதன்பின் இந்த சாதனையை முறியடிக்க, இரு தசாப்தங்களாக யாரும் முன்வரவில்லை. ஆனால், 21 ஆண்டுகள் கழித்து, போனி புளூ என்ற மற்றொரு ஆபாச பட நடிகை இந்த சவாலை ஏற்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் 12 மணிநேரத்தில், 1,057 ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டேன் என கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்த சாதனையால், லிசாவை பின்னுக்கு தள்ளி விட்டேன் என அப்போது அவர் பெருமையாக கூறினார். இப்போது, புளூவையும் மிஞ்சி லில்லி பிலிப்ஸ் புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், நான் ஒரு உலக சாதனையை படைப்பதற்காக காத்திருக்கிறேன் என என்னை நீண்டகாலம் பின்தொடர்ந்து வருபவர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த வீடியோ

அதனை நான் நேற்றுதான் செய்து முடித்து உள்ளேன் என அறிவிப்பதில் தற்போது மகிழ்ச்சி அடைகிறேன். 12 மணிநேரத்தில் 1,113 ஆண்கள் என தெரிவித்து உலக சாதனை என்றும் பதிவிட்டு உள்ளார். இதனால், இந்த விசயத்தில் அவர் புளூவை விடவும் முன்னிலைக்கு சென்று விட்டார்.

அதனுடன், இந்த வாரத்தின் இறுதியில், அவருடைய ரசிக பெருமக்களுக்காக அந்த, அந்தரங்க வீடியோவை வெளியிட உள்ளேன் என்றும் கூறி பரவசப்படுத்தி இருக்கிறார்.

லில்லி மற்றும் புளூ ஆகிய இருவரின் பதிவுகள் எல்லாம் இதுபோன்ற சவால்கள் தொடர்பாகவே உள்ளன என்றும், அவை எங்களுடைய விதிகளுக்கு எதிராக உள்ளது என்றும் ஒன்லிபேன்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால், அவர்கள் அதில் இருந்து விலகி பேன்ஸ்லி என்ற இணையதளத்திற்கு சென்று விட்டனர். அதனால், பேன்ஸ்லி இணையதளத்தில் அந்த வீடியோ வெளியாகலாம் என ரசிகர்கள் அந்த நாளுக்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.

இதேபோன்று மற்றொரு இன்ஸ்டா வீடியோவில், பாலியல் உறவுக்கு பின்னர், நன்றாகவே உணர்கிறேன் என அவருடைய 12 லட்சம் பின்தொடர்வோருக்கு தகவலாக தெரிவித்து உள்ளார்.

அந்த அனுபவத்திற்கு முன்பும், பின்பும்…

இந்த அனுபவத்திற்கு பின்பு நன்றாகவே உணர்ந்தேன். சற்று வலி இருப்பதுபோன்று உணர்ந்தேன். ஆனால், 12 மணிநேரம் தொடர்ந்து ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டேன் என்ற வகையிலேயே அதனை எடுத்து கொண்டேன் என கூறியுள்ளார். அதனால், அந்த நாளுக்கு முன்பு இருந்ததுபோன்றே அடுத்த நாளும் புத்துணர்வுடன் இருந்தேன் என்கிறார்.

உங்களுக்கெல்லாம் ஆச்சரியம் தரும் விசயம் ஒன்றையும் கூறுகிறேன். ஆம். ஆண்களுடன் படுக்கையில் இருந்தபோது, நான் குளியலறைக்கு ஒரு முறை கூட குளிப்பதற்காக செல்லவில்லை. ஏன், குழந்தைகளை, குளிக்க வைப்பதற்கு பதிலாக துணியால் துடைப்பது போன்ற குளியலை கூட எடுத்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

உண்மையில் ஒரு கன்வேயர் பெல்ட் போன்று இருந்தது என்கிறார். இதனால், எந்தவித இடைவேளையும் இன்றி தொடர்ந்து 12 மணிநேரமும் சாதனையை படைப்பதில் தீவிரத்துடன் இருந்துள்ளார் என அவர் தெரிவித்து உள்ளார்.

கூடுதல் செய்தி: 6 மணிநேரம், 583 பேர்; ஒரு படுக்கை… இளம்பெண்ணின் புதிய சாதனை

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.